இணையவழிச் செம்மொழித் தமிழ்

Classical Tamil Online

வணக்கம் !

இணையவழிச் செம்மொழித் தமிழ் , உங்களை அன்புடன் வரவேற்கிறது.

உலகிலுள்ள ஏழு செம்மொழிகளுள் தமிழ் ஒன்று. தமிழின் செவ்வியற் பண்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பழமையானது. இதன் இலக்கியங்கள் பிற செவ்வியல் மொழிகளின் இலக்கியங்களுக்கு இணையானவை. செவ்வியல் மொழி இலக்கியங்களின் மொழி அமைப்பு, தற்கால மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டது. எனவே, தமிழ் செவ்விலக்கியங்களைப் படித்து இன்புறச் செம்மொழித் தமிழில் தனிப் பயிற்சி தேவை.

இணையவழிச் செம்மொழித் தமிழ் என்னும் இவ்விணைய வகுப்பு இப்பயிற்சியை முதன்மையான நோக்கமாகக் கொண்டு அமைந்துள்ளது.

இவ்விணைய வகுப்பில் இணைந்து கற்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

வாழ்த்துக்கள்.

இணையவழி ஒளிக்காட்சி சொற்பொழிவுகள் (video Lectures),

செல்க
1